மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 26, 2009

சபா நாவலன் அவர்கள் பொய் பேசுவதில் வல்லவர்.

...
பதிந்தவர் lingam, December 26, 2009

“சபா நாவலன் அவர்கள் பொய் பேசுவதில் வல்லவர். போராட்டத்தில் முன் நிற்க மாட்டார். புனை பெயர்களில் இண்டர் நெட்டில் மற்றவர்கள் மீது அவதூறு பொழியும் ஒரு இண்டர் நெட் ரவுடி” என்றெல்லாம் அவரின் தனிமனித இயல்புகளை சுட்டிக் காட்டுவதை விட அவர் ஒரு மாக்சிய திரிபுவாதி என்பதை சுட்டிக் காட்டுவதே பயன் உள்ளதாக அமையும் என எண்ணுகிறேன்.
தன்னை ஒரு மார்க்சிய ஜம்பவானாக காட்டத் துடிக்கும் இந்த மார்க்சின் வாரிசு(?) தனது மார்க்சிய நிலைப்பாட்டை என்றுமே தெளிவாக முன்வைத்ததில்லை. அது தொடர்பாக கேள்வி எழுப்பினாலும் அதற்குரிய பதிலை அளிக்காமல் மழுப்பி வருகிறார். இந்த நிலையில் தனது ஒவ்வொரு கட்டுரையிலும் மாவோவாதிகள் தவறிழைத்து விட்டனர் என்று குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். சரி என்ன தவறுகள் இழைத்துவிட்டனர் என்பதையாவது தெளிவாக முன்வையுங்கள் என்றால் அதையும் செய்வதில்லை. கம்யுனிஸ்டுக்கள் எல்லோரும் தமது தவறுகள் குறித்து சுய விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே அவர்கள் ஒத்துக் கொள்ளாத தவறுகள் இருப்பின் அதை வெளிப்படுத்துவதே இவரின் கடமை. அதை விடுத்து தேசம் நெற் ஜெயபாலனின் பாணியில் மார்க்சிய வாதிகள் மீது அவதூறு பொழிந்தால் இவரின் நோக்கம் மார்க்சியத்தின் பேரால் மார்க்சியத்தை அழிக்க முனையும் ஒரு திரிபுவாதி என்றே எண்ணத் தூண்டுகிறது.
இதுவரை பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது இங்கு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் மற்றவர்கள் மீது அவதூறுகளை அள்ளி பொழியும் இந்த நவீன மார்க்சிய மேதை தன் மீதான இந்த விமர்சனங்கள் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை. இனிமேலும் திறப்பாரா என்பது சந்தேகமே. யாராவது அவரை ஒரு மார்க்சியவாதியாக நம்புவர்கள் இருந்தால் அவரிடமிருந்து பதிலை பெற்று முன்வையுங்கள்.

...
பதிந்தவர் ஆதி, December 26, 2009

தோழரே,
நாவலனின் சுழியோடும் அரசியலை நன்றாகவே அம்பலபடுத்தியுள்ளீ ்கள்.தனது சுத்துமாத்துகளை மறைத்து பிழைப்பு நடத்த நாவலன் தனது பிழைப்பு வாதத்திற்கு மார்க்சிய முகமூடி அணிந்ததை அம்பல படுத்தி விட்டீர்கள்.நாவலனின் வலதுசாரி தன்மை அவரது எழத்துகளில் பரவிகிடக்கிறதுடன், NGO தொடர்புகளும் அவரது சுழியோடும் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவரது மீள் வருகைக்கான காலமும் மீண்டும் நாவலனுக்கு பொற்காலத்தையோ அல்லது நல்ல "உழைப்பையோ" ஏற்படுத்த கூடும்.
நாவலா, புரட்சியா கதைக்கிறாய்

பதிந்தவர் SP, December 26, 2009

அட பாவிகளா !
ஊரை அடித்து உலையில் போட்டு விட்டு ,
நாவலா, புரட்சியா கதைக்கிறாய்.. நேர்மையாக சட்டத்துக்கு உட்ட்பட்டு தொழில் செய்வதும், மார்சிசம் கதைப்பதும் தவறல்ல. பாரிஸில் வாழும் ராஜாகரன் கூட யாரோ ஒரு முதலாழி உருவக்கிய நிறுவனத்தில் தான், வேலை செய்து தனது தேவையை பூர்த்தி செய்கிறார் . அகவே இச் சமுகத்தில், தொழில் தொடங்குவதும், பணம் சம்பாரிபது தவறல்ல.
ஆனால் குறைந்தது, முதலாளித்துவ தர்மத்தின் அடிப்படையில் பணம் சேர்க்க முயற்சிக்க வேண்டும். முதலாளித்துவ தர்மத்தின் அடிப்படை இல் ஒன்றான, ஒப்ப்பந்தம் செய்த படி தொழிலாளருக்கு சம்பளம் கொடுக்க வேண்ண்டும் என்பதை கூட கடைப்பிடிக்காத நாவலனுக்கு, தொழிலாளர் புரட்சி பற்றி, மக்களுக்கு பாடம் எடுக்க எந்த தார்மீக அருகதயும் இல்லை.
விடுதலை

பதிந்தவர் விடுதலை, December 26, 2009

பொய்யும், புரட்டும் நீண்ட நாளைக்கு நிற்காது, அம்பலத்துக்கு வந்தே தீரும்,
...
பதிந்தவர் selvanathan, December 26, 2009
ooko! ippidiyellam irukka?

thanks

Comrade Rayakaran
www.tamilcircle.net

No comments:

Post a Comment