மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Dec 24, 2009

நாம் மறுக்க முடியுமா?

பதிந்தவர் raju, December 21, 2009
முதலில் புளட் இயக்கத்தில் இருந்தார். பின் தீப்பொறி கண்டார். அதன் பின் தமிழீழக்கட்சி என்றார். அதற்கு பிறகு ஆளின் சத்தத்தை பல காலமாக காணவில்லை. இறுதியாக புலிகளின் தலைமை அழிந்தவுடன் நித்திரையால் எழும்பி வந்தது போல் கே.பி தலைமையில் தழிழீழம் காண்போம் என்றார். கே.பி பிடிபட்டவுடன் கொஞ்ச நாள் பேசாமால் இருந்தவர் இப்போது மே18 இயக்கம் என்று வியூகம் அமைக்கிறார். இனி இதில் எத்தனை நாள் இருப்பார் என்பதும் நாளை என்ன வடிவம் எடுப்பார் என்பதும் அவருக்கே வெளிச்சம். இந்த சாதனைக்காரர் வேறு யாருமல்ல .இன்று எங்கட தேசம் ஜெயபாலனால் தூக்கி கொண்டாடப்படும் ஜான் மாஸ்டர் அவர்களே.
ஜான் மாஸ்டருக்கும் ஜெயபாலனுக்கும் உள்ள உறவின் பின்னனி என்ன என்பது தெரியவில்லையாயினும், ஜெயபாலனுடன் உறவு வைத்திருப்பதன் மூலம் ஜான் மாஸ்டர் தன்னை நன்கு இனம் காட்டியுள்ளார். மாக்சியத்தின் பேரால் மே18 இயக்கம் கண்டிருப்பதாக கூறும் ஜான் மாஸ்டர் அவர்கள் தினமும் மாக்சியத்தையும் மாக்சியவாதிகளையும் கிண்டலும் நையாண்டியும் செய்யும் ஜெயபாலனுடன் வைத்திருக்கும் உறவுகூட எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.ஆனால் வெளிப்படையாகவே இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு காட்டிக்கொடுக்கும் பணியை செய்து வரும் இந்த நபருடன் எப்படி ஜான் மாஸ்டர் உறவு வைத்திருக்கிறார் என்பதே எமக்கு பெரிதும் ஆச்சரியத்தை கொடுக்கின்றத


S.Santhakumar சொல்கிறார்:
ரகுமான் ஜான் கிட்டுவின் மீது கிறநைட் வீசி கிட்டுவுக்கு கால் போனதால் ஆத்திரத்தில் அருணா சுட்டு தள்ளியதில் புலிகளால் பிடிக்கப்பட்ட போராளிகள் கொல்லப்பட்டதையும் நாவல வீதியில் ஓடிய இரத்த ஆறு முனிசிபல் பவுசர் கொண்டு வந்து கழுவியதை நாம் மறுக்க முடியுமா? றகுமான் ஜான் செய்த கொலை முயற்சி மாத்தையாவின் மீது அநியாயமாக பழி சுமத்தப்பட்டதை நாம் மறக்க முடியுமா?
றகுமான் யான் பெசன்ட் நகர் வங்கி கொள்ளையில் குத்தி கொலை செய்த வங்கி முகாமையாளரை மறக்க முடியுமா
தீப் பொறியில் இருந்து விலகியவர்களை இயக்க இரகசியங்கள் வெளியில் போகாமலிருக்க படு கொலை செய்ய வேண்டும் என றகுமான் ஜான் தீர்மானம் கொண்டுவந்ததை மறக்க முடியுமா?

Solan சொல்கிறார்:
வேடிக்கையான வீயூகம் முன்னைநாள் சுவிஷ் புலிகளின் பொறுப்பாளர் சூத்திரதாரி சபாலிங்கம் கொலையின் முரலியும் புளட்டின் உள்முரண்பாடும் பதவிமோகத்தால் வெளியேறி தங்களது எழுத்தாற்றலால் புளட்டை உடைத்தவள்ளல்கள் சேர்ந்து வியூகம

Ketheeswaran சொல்கிறார்:
வியூகம் அரசியல் பூச்சியங்களின் இலுப்பைபூ சர்க்கர
J
eevathasan சொல்கிறார்:
இருபத்தைந்து வருடமாக புள்ளி புள்ளி என்று எத்தனையோ புள்ளிகளில் ஆரம்பித்து பூச்சியத்தை தாண்டாத இந்த தமிழோ அல்லது சிங்களமோ தாய் மொழியாக இல்லாத இந்த ஆப்கானிஸ்தான்காரன் ரகுமான் ஜான் வறட்டு வேதாந்த குண்டு சட்டிக்குள் குதிரையோடும் அகந்தை மிக்க மூளை இல்லாத வெள்ளி பார்த்த வியூகக்காரன். இந்த புள்ளி தேடும் வெள்ளி பார்த்த வெங்காயங்கள் உருப்படியாக எதுவுமே செய்யப் போவதில்ல

ragulan சொல்கிறார்:
ஊர்காசில் முப்பது வருடமாக வாழ்ந்து இருபது வருடமாக ஊர்காசில் குடும்பம் நடத்தும் இந்த ரகுமான் ஜான் தொடர்ந்தும் ஊர்க்காசில் வாழ இளங்கோ, கோணேஸ். ராதா. மூலமாக சேரனின் துணையோடு பிலிம் காட்டி பீலா விடத்தான் இந்த வியூகம


Bala சொல்கிறார்:
அவ்வப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாக குல்லா மாற்றும் இந்த ஊர்காசில் நித்தமும் பியர் குடித்து ஊர்காசில் கொண்டோம் வாங்கும் குருட்டு வறட்டு வேதாந்தி அடிக்கடி புள்ளி தேடி புளியமரத்தில் ஏறி வெள்ளிபார்க்கிற வெங்கிணாந்தி வெங்காயம் இப்ப ஊர்க்காசில் போட்டிருக்கிற புது குல்லாதான் மே 18 வியுகம். முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் வெள்ளி பார்த்த மே 18 ஐ இந்த குல்லா மாத்தும் குடுகுடுப்பைகாரன் தனது வெள்ளி பார்க்கும் வெங்காய வியூகத்திற்கு புது புள்ளியாக வைத்திருக்கிறான்.
மே 18 என்று சொல்லாவிட்டால் எப்படி காசு வரும், எப்படி ஊர்க்காசில் ஊர் சுற்றலாம


Kumarakuru சொல்கிறார்:
இந்த ஒட்டுண்ணியை “திரு” என்று அழைப்பதே தப்பு. இவன் ஒரு குரூரமான வறட்டு வேதாந்த
தேசம் நெட்டில் இவனை பற்றி மிகவும் சுருக்கமாக நாகரீகமாக நான் எழுதிய பின்னூட்டங்களை தேசம்நெட் போடவில்லை.
வாழ்க ஜெயபாலனின் வங்குரோத்து ஊடக ஜனநாயகம் ஊடக சுதந்திரம்.
சுதந்திரத்தை பற்றி பேச ஜெயபாலனுக்கோ தேசம்நெட்டுக்கோ ஒரு அரு கதையும் கிடையாது.
பொய்மைதான் தேசம்நெட்டின் ஊடகம

No comments:

Post a Comment