Vallipurananthan சொல்கிறார்:
இளங்கோவோ கிட்டுவின் கையாள்.
கிட்டுவுக்கு கிறநைட் எறிந்து கால் போகப்பண்ணியவன்தான் இந்த ரகுமான் ஜான்
கிட்டு ஊருக்கு போய் பிரபாவை போட இருந்தததை இரகசியமாக பொட்டனுக்கு தகவல் அனுப்பியவனும் இந்த இளங்கோவே.
பின்னர் பொட்டன் இந்தியாவுக்கு தகவல் அனுப்பி கிட்டு கப்பலோடு குட்டிஸ்ரீ யுடன் கடலில் மாண்டது வேறு விடயம்.
புலி இளங்கோ தீப்பொறிக்கு எப்படி தலைவன் ஆனான்? எப்படி உயிர்ப்பு ரகுமான்ஜான் இடமிருந்து இளங்கோவிற்கு கை மாறியது?
என் இப்ப இளங்கோ சேரனின் உதவியுடன் ரகுமான் ஜான் தலைமையில் வியூகம் அமைக்கிறான்?
Lingam சொல்கிறார்:
இத்தனை வருடமாக ஊரார் பணத்தில் வாழும் இவனுக்கு எப்படி திருகோணமலையில் பத்துக்கு மேல் வீடுகள் சொந்தமாக இருக்கு
எப்படி இத்தனை கோடிகளும் வந்தது?
அய்யர் கொடுத்த இயக்க காசோ? அல்லது வேறு எங்காவது சுட்ட காசோ?
Lingam சொல்கிறார்:
திருகோணமையில் பத்தென்றால் கொழும்பில் எத்தனையோ யாருக்கு தெரியுமோ
நிச்சயமாக ஊரை சுத்தி சேர்த்த சொத்துதான
Lingam சொல்கிறார்:
அய்யர் குடுத்த காசை சம்மாட்டி மூலம் வட்டிக்கு விட்டு வந்த காசில் வாங்கியதோ?
Nanthan சொல்கிறார்:
கந்தன்கருணை படுகொலைகளுக்கு இவனா சூத்திரதாரி? இவனால் தான் நாவலர் வீதியில் போராளிகளின் இரத்தம் அருவியாக ஓடியதோ?
இவன் என் கிட்டுவுக்கு கிறநைட் எறிய வேணும் என்றுதான் எனக்கு விளங்கவில்லை? கிட்டு இரகசியமாக் அந்த பெண்பிள்ளை வீட்டை போறது எப்படி இவனுக்கு தெரிய வந்தது?
Igna Selliah சொல்கிறார்:
குகபிரசாதம்! உமக்கு தெரிய வேண்டிய விடயம் என்ன வென்றால்
தேசம் நெற்றில் சிங்கள மற்றும் முஸ்லீம் பெயர்களில் எழுதுபவர்கள் உண்மையில் தமிழர்கள். இவர்கள் மாத சம்பளத்துக்கு புலிகளின் “பரப்புரை குழு”வில் இருப்பவர்கள்.
ஜெயபாலன் பரப்புரை குழவினரின் பின்னோட்டங்கள் கட்டாயம் போடுவார். உம்முடையதை போடுகிற அளவுக்கு ஜெயபாலனுக்கு ஊடக ஜனநாயகம் பற்றி அறிவோ தெளிவோ கிடையாது. ஜெயபாலனை பொறுத்தளவில் அவர் விரும்பினால் போடலாம் விரும்பவில்லை என்றால் போடாமல் விடலாம்.
தவறு உமதுதான் குகபிரசாதம். நீர் என் தேசம் இணையத்துக்கு போன நீர்?
Igna Selliah சொல்கிறார்:
ஐயர் கொடுத்த இயக்க காசும் நகையும் இருக்க ஏன் ரகுமான்யான் பெசன்ட்நகர் வங்கியில் கொள்ளை அடிக்க போனார்கள்? ஒன்றுமே விளங்க வில்லை ?
ரகுமான்யானிடம் ஐயர் கொடுத்த ஹட்டன் நஷனல் வங்கி காசுக்கும் நகைக்கும் என்ன நடந்தது?
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment