Seelan சொல்கிறார்:
இந்த ரகுமான்ஜான் யாழ்பாணத்தில் படித்து திருகோணமலையில் பரீட்சை எடுத்து திருகோணமலை மாவட்ட கோட்டாவுக்கால் பல்கலைகழகம் போன பேர்வழி. இவனது சுத்துமாத்தால் உண்மையாக திருகோணமலையில் படித்து பரீட்சை எழுதிய மாணவியோ மாணவனோ பலகலைகழகம் போக முடியவில்லை.
புளட்டில் இருந்து உயிர்ப்பு வரை இவன் தொட்டதெல்லாம் அழிந்து போனதே வரலாறு.
வியூகம் இதற்கு விலக்காகுமா?
Anandappa சொல்கிறார்:
அசோக் கண்ணமுத்து புளட்டில் காசுக்கு கணக்கு காட்டின மாதிரி ஜான் வாத்தியும் ஐயரின் காசுக்கு கணக்கு காட்டி இருக்க போல.
அசோக் கண்ணமுத்து செல்வியோடு இருக்கும்போதே, அளவெட்டி பக்கம் வந்து இயக்க காசில் பெண்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து படுக்க முயற்சித்த ஒரு பொறுக்கி. இந்த மாற்று கருத்து பொறுக்கிகளால்தான் மக்கள் புலியை ஆதரிக்க வேண்டி வந்தது.
Chandran சொல்கிறார்:
இலங்கையில்லிருந்து வெளிநாடுவந்து உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு தேடிக் கொண்டு பலஇனமதங்களோடு வாழ்ந்து..அவர்களின் சட்டதிட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு தமிழ்இனத்தின் சீர்ரளிந்த புத்தியை அங்கீகரித்துக் கொண்டு மாக்ஸியமும் பிழை சிங்களமக்களும் பிழை என கருத்துச் சொல்லுவதும் பிரிந்துபோய் தமது இனத்துக்கென தனிநாடு அமைக்கவேண்டுமென கூக்குரல்லிடுவதும் புது வியூகம் அமைப்பதும் நாம் முதாலிளித்துவ சிந்தனைளிலிருந்து விடுபடமாட்டோம். தமிழ்மக்களின் வழி தனிவழி என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும். ஆகா வாழ்வதற்கு வழி தேடுகிறார்கள் தாம் மட்டும்.இது மாக்ஸியத்தில் குறிப்பிடுகிற வர்க்கநலன்கள் சார்ந்தது இல்லாமல் வேறு எதுவாகாக இருக்க முடியும?…
Babu சொல்கிறார்:
அசோக் கண்ணமுத்து ஒரு சில்லறை. .
ஆனால் இந்த ரகுமான் ஜான் ஒரு மொத்த வியாபாரி.
மக்கள் பணத்தை மொத்தமாக் ஏப்பம் விட்டு
தற்போது நீண்ட நித்திரையில் இருந்து
கே பீயை பிடித்து எழும்பி
மீண்டும் வயிறு வளர்க்க
வகுத்த வியூகம்தான் இத
Sri சொல்கிறார்:
மக்கள் பணத்தில் சொகுசாக வருடக்கணக்காக வாழ்ந்து பழகினால் தொடர்ந்தும் மக்கள் பணத்தில் வாழ வியூகங்கள் அமைப்பது தவிர்க்க முடியாது.
புலன் பெயர்ந்த ஏமாளிகளான மக்கள் இருக்கும் வரை இந்த ஏமாற்றுகூட்டம் தமகைவரிசையை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மாற்று கருத்து என்று சொல்லி மக்கள் பணத்தை ஏப்பம் விட்டவர்களில் ரகுமான்ஜான் மனோரஞ்சன் போன்றவர்கள் பெருச்சாளிகள்.
பாவம் அசோக் அந்தளவுக்கு கெட்டித்தனம் அவனிடம் இல்ல
Arumugam சொல்கிறார்:
காந்தனுக்கு (ஜான் வாத்தி) எப்பவுமே அரசியல் அறிவில்லாத காசுக்கார ஆட்களுடன் மட்டும்தான் நெருக்கமாக உறவுகள் பேணுவான். இவனுக்கு கஷ்டப்பட எவரோடும் என்றுமே நெருக்கமாக உறவுகள் இஐந்ததில்லை. ஒளிக்கிறதுக்கும் படுக்கிறதுக்கும் மட்டும் கஷ்டப்பட்ட ஆட்களை நாடுவான்.
புதியதோர் உலகம் – PUTHIYATHOR ULAGAM
15 years ago
No comments:
Post a Comment