மாற்றம் என்பது மாறாதது; இங்கே தோழமைதேடி...

Jan 5, 2010

தேசம் நெட் ஜெயபாலன் வேறு யாருமல்ல

ரகுமமான் ஜானிடம் ஐயர் கொடுத்த ஹட்டன் நஷனல் பேங்க் காசில் ஒருபகுதியும் நகையில் ஒரு பகுதியும் ஜெயபாலன வீட்டில் தான் ஒளித்து வைக்கபட்டிருந்தது!


ரகுமமான் ஜானிடம் ஐயர் கொடுத்த ஹட்டன் நஷனல் பேங்க் காசில் ஒருபகுதியும் நகையில் ஒரு பகுதியும் ஜெயபாலன வீட்டில் தான் ஒளித்து வைக்கபட்டிருந்தது!
மேலதிக தவல்களுடன் …..

அநியாயமாக மனிதநேயமிக்க சகதோழர்களை போடச் சொல்லி ஆர்டர் போட்டவர் எல்லாம்,
மாவோயிசம் பற்றி எழுதுவதை தமது புதுவியூயமாக கொண்டிருக்கிறார்கள்.



புளட்டில் இருந்து பிரிந்து தீப்பொறியாக இயங்கிய கிருபாகரன் (செல்வன்) மற்றும் அகிலன் ஆகியோரை உடனடியாக போடச்சொல்லி, கிளிநொச்சியில் வைத்து 1985 பெப்ரவரி 16 புவிராஜகீர்த்தி சிவராமுக்கு (தராக்கி) ஆர்டர் பண்ணிய மட்டக்களப்பை சேர்ந்த அசோக் யோகன் கண்ணமுத்து இப்போ மாவோயிசத்தை பற்றி தன வலைபின்னலில் எழுதுகிறார்.

அசோக்கின் ஆர்டர்படி சுழிபுரம் வெங்கட்டும் மட்டக்களப்பை சேர்ந்த சிவராமும் மூதூரில் செல்வனையும் அகிலனையும் பிடித்து சுட்டு வயல்வெளியில் தாட்டனர். அசோக்கிடம் செல்வன் அகிலன் கொலைகளை பற்றி கேட்டபோது அப்படி எதுவேமே நடக்கவில்லை என்று சொன்னான்.

வெங்கட்டும் சிவராமும் அசோக்கின் ஆர்டர்படி அகிலன் செல்வன் ஆகியோரை பிடித்து போட்டதுக்கு அதை நேரில் கண்ட முன்னாள் புளட் மகளீர் அமைப்பு தலைவி கரோலின் (சித்திரா) சாட்சி. சித்திரா தற்போது கனடாவில் ஸ்தொவில் என்ற இடத்தில் இருக்கிறார், கேட்டு பாருங்கள்.

மட்டகளப்பு ஆலையடிச்சோலையை சேர்ந்த தர்மரத்தினம் வன்னியனாரின் பேரன் புவிராஜகீர்த்தி சிவராம் (குங்கி, எஸ்ஆர், தராக்கி ) மட்டகளப்பில் உருவாகிய நாகபடை உறுப்பினர். இவன் மாத்தையா ஊடாக புலியில் சேர முயன்றான் மாத்தையா சேர்க்கவில்லை. பின்னர் கிட்டு மூலம் புலியில் சேர முயன்றான். கிட்டு சேர்க்கவில்லை. பின்னர் மட்டகளப்பை சேர்ந்த அசோக் யோகன் கண்ணமுத்து மூலம் புளட்டில் சேர்ந்தான்.




தேசம் நெட் ஜெயபாலன் வேறு யாருமல்ல புளட் தொலைதொடர்புக்கு பொறுப்பாக இருந்த வசந்தியின் தம்பிதான்.
ஜெயபாலன் வீட்டில்தான் ரகுமான் ஜான் வருடககணக்கில் அறைக்குள் புலிக்கும் புளட்டுக்கும் பயந்து ஒளித்திருந்தவன். ரகுமமான் ஜானிடம் ஐயர் கொடுத்த ஹட்டன் நஷனல் பேங்க் காசில் ஒருபகுதியும் நகையில் ஒரு பகுதியும் ஜெயபாலன வீட்டில் தான் ஒளித்து வைக்கபட்டிருந்தது

ஜெயபாலன் அடிக்கடி எழுதும் கீபோர்ட் மார்க்சிஸ்ட் வேறு யாருமல்ல ரகுமான் ஜான் தான்.
முப்பது வருடமாக அடுத்தவன் பணத்தில் வாழும் ரகுமான் ஜானுக்கோ என்றுமே எதுவித நிலைப்பாடும் இருக்கவில்லை தனக்கு பணம் கொடுபவரின் நிலைபாடுகளை நியாயப்படுத்தும் விபச்சார கீபோர்டு வித்தகன்தான் இந்த ரகுமான் ஜான்.

பார்த்தன் புளட்டின் இராணுவ தளபதியாகவிருந்த போது அசோக்கினால் பொலிசாரிடம் காட்டி கொடுக்கப்பட்டு கொலையுண்டவர். அகிலன் பார்த்தனுடன் ஒன்றாக திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி கற்றவன். பின்னர் செல்வனோடு சேர்ந்து புளட்டில் பணியாற்றி திருகோணமலை மாவட்ட உதவி பொறுப்பாளராகவிருந்தவர்

புளட் தாபகர்களில் ஒருவரான முன்னாள் இளைஞர் பேரவை தம்பிப்பிள்ளை சந்ததியார் அசோக்கை அவனது பணவிரயம் கள்ளக்கணக்கு காட்டுவது கள்ளத் தொடர்பு போன்ற காரணங்களுக்காக மத்திய குழுவில் சேர்க்காது, பேராதனை பல்கலைகழகத்தில் பல்வைத்திய படிப்பை விட்டு புளட்டுக்கு வந்து காந்தீயத்தில் முழுநேரமாக பணியாற்றிய, திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்க பரிசோதகர் சின்னதுரையின் மகனும், நியூஜெர்சியில் இருக்கும் டாக்டர் பிரபாகனின் தம்பியும் கனடாவில் இருக்கும் டாக்டர் சிறிகரனின் அண்ணாவுமான செல்வனை மத்திய குழுவில் சேர்த்துக் கொண்டது அசோக்குக்கு செல்வன் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.

தீப்பொறியில் தானும் இருந்தாதாக பெருமையாக இப்பவும் சொல்லி திரியும் ரகுமான்ஜான் இன்று இதே கொலைகார அசோக்குடன் ஒரே மேடையில் ஒன்றாக அமர்ந்து ஊரை ஏமாற்றுவது அசோக்கினால் கொல்லப்பட்ட தீப்பொறியில் இருந்த அகிலன் செல்வனுக்கு ரகுமான்ஜான் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும்

எழுதியது : Our Comrade VP

Thanks:

http://may18iyakkam.wordpress.com/

1 comment:

Anonymous said...

வேறு பந்து கிடைக்காதலால் 'அசோக் யோகனிடம் கேள்வி' என்ற பெயரில் முதுகு சொறிய மட்டுமே தெரிந்தவர்கள் "இனியொரு" இணையத்தளத்தில் "நின்றநிலையில்" "சிக்சர்கள்" வேறு அடித்துத் தள்ளுகின்றார்கள்.

Post a Comment